சுட்டி படங்கள்....,
சின்ன வயதில் ஒவ்வொருவரும் என்ன,என்ன சேட்டைகள் செய்தீர்கள் என் உங்கள் பெற்றோர் சொல்லியிருக்கலாம்.
அதை தற்பொது உங்கள் குழந்தைகள் செய்யும் போது கண்டித்தாலும் அதை பார்த்து,நினைத்து ரசிப்பதும் உண்டு.
அதை படங்களாக எடுத்திருந்தால் தற்போது அதை பார்த்து சிரிப்பு மட்டுமே வரும்.
அது போன்ற சுட்டிகளின் சுட்டித்தன படங்கள்.இணைய வழியே பெறப்பட்டது.உங்கள் ரசனைக்கு.