கழிவுக்கு வழக்கு!
நெல்லையில் மருத்துவக் கழிவு கொட்டப்பட்ட விவகாரம்: 5 வழக்குகள் பதிவு.
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை ஒட்டி விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு.
தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 28 கோடியாக அதிகரிப்பு: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்.