இந்தியனை நம்பக்கூடாதா?
கணணியில் இணைய இணைப்பைப் பயன்படுத்த நாம் மொபைல், தரைவழி பிராண்ட்பேண்ட், வயர்லெஸ், டேட்டா கார்டுகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்துகிறோம்.
பெரும்பாலும் ஒரு இணைப்பில் ஒரே கணணியை மட்டுமே பயன்படுத்துவோம். இரண்டு கணணிகளில் இணைத்துப் பெற வேண்டுமெனில் நெட்வொர்க் கேபிளை பயன்படுத்துவர்.
இதை விட எளிமையான வழியில் எந்தவொரு இணைய இணைப்பையும் பல கணணிகளில் பயன்படுத்த வழிவகுக்கிறது ஒரு அற்புத மென்பொருள்.
Connectify என்ற இந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணணியில் நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு இணைய இணைப்பையும் வயர்கள் அல்லது கேபிள்கள் இல்லாமல் பல கணணிகளில் பகிர்ந்து கொண்டு பயன்படுத்தலாம்.
இதற்கு உங்கள் கணணியில் விண்டோஸ் 7 நிறுவப்பட்டிருக்க வேண்டும். மேலும் கணணியில் வயர்லெஸ் சேவையைத் தரும் வயர்லெஸ் அடாப்டர் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
இதற்கு முதலில்
1.கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.
http://download.cnet.com/Connectify/3000-18508_4-75024171.html?part=dl-10061477&subj=dl&tag=button
2. நிறுவியதும் உங்கள் கணணியின் டாஸ்க்பாரின் வலதுபுறத்தில் மென்பொருள் ஐகானாக தோன்றும். அதை கிளிக் செய்தால் அதன் மெயின் விண்டோ திறக்கப்படும்.
3. Wi-fi Name: உங்கள் வயர்லெஸ் இணைப்பிற்கான பெயரைக் கொடுக்கவும். மற்ற கணணிகளில் அல்லது கருவிகளில் இந்த பெயர் தான் தெரியும்.
4. Password: மற்ற கணணிகள் உங்கள் இணையத்தை அணுக பாதுகாப்பான கடவுச்சொல்லைக் கொடுக்கவும். குறைந்தது 8 எழுத்துகள் இருக்க வேண்டும்.
5. Internet: இதில் எந்த இணைய இணைப்பைப் பகிரப் போகிறீர்களோ அதைத் தேர்வு செய்யவும்.
6. Wi-Fi: இதில் உங்கள் கணணியின் வயர்லெஸ் அடாப்டரைத் தேர்வு செய்யவும்.
7. பின்னர் Start Hotspot என்பதைக் கிளிக் செய்தால் போதும்.
இதில் ஏற்கனவே நீங்கள் எங்கிருந்தாவது பயன்படுத்தும் வயர்லெஸ் இணைப்பையும் கூட பகிரமுடியும். இந்த மென்பொருளை வீடு, கல்லூரிகள், கடைகள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் வயர்லெஸ் கிடைக்கும் சுற்றளவுக்குள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்.
==========================================================================
முன்னேறிய பக்சே
உலகெங்குமுள்ள செல்வாக்கு மிக்க 100 பேரை தெரிவு செய்வதற்கு உலகின் பிரபலமான டைம் இதழின் வாசகர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மஹிந்தர் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள், மதத்தலைவர்கள் போன்றவர்கள் மத்தியில் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்களைத் தெரிவு செய்வதற்காகவே இந்த வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.
அந்த வரிசையில் மஹிந்த ராஜபக்ஸ 1,46,212 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்த மென்பொருளே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்ளும். இதில் எத்தனை பேர் நமது இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை Connected Clients இல் பார்க்க முடியும்.
இதில் ஏற்கனவே நீங்கள் எங்கிருந்தாவது பயன்படுத்தும் வயர்லெஸ் இணைப்பையும் கூட பகிரமுடியும். இந்த மென்பொருளை வீடு, கல்லூரிகள், கடைகள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் வயர்லெஸ் கிடைக்கும் சுற்றளவுக்குள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்.
==========================================================================
முன்னேறிய பக்சே
உலகெங்குமுள்ள செல்வாக்கு மிக்க 100 பேரை தெரிவு செய்வதற்கு உலகின் பிரபலமான டைம் இதழின் வாசகர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மஹிந்தர் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள், மதத்தலைவர்கள் போன்றவர்கள் மத்தியில் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்களைத் தெரிவு செய்வதற்காகவே இந்த வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.
டைம்ஸின் இலட்சக்கணக்கான வாசகர்கள் அளித்த வாக்குகளின் படியே இந்த செல்வாக்கு மிக்க முக்கியஸ்தர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
அந்த வரிசையில் மஹிந்த ராஜபக்ஸ 1,46,212 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதேநேரம் 46 இடத்தில் இருந்த பராக் ஒபாமா அதே இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அதேவேளை 95 ஆவது இடத்தில் இருந்த சோனியா காந்தி 100 ஆவது இடத்துக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.