ஃபிடல் காஸ்ட்ரோ ராஜினாமா!
அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சையொன்று நடந்ததைத் தொடர்ந்து அதிபர் பதவியைத் தற்காலிகமாக தன் தம்பி ரால் காஸ்ட்ரோ வசம் காஸ்ட்ரோ ஒப்படைத்தார். பல மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிட்சையில் இருந்து வரும் காஸ்ட்ரோ, இப்போது தான் வகிக்கும் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் முதல் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்