ஏ.எம்.கோபு மறைந்தார்.


இந்தியாவில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான ஏ.எம்.கோபு வியாழக்கிழமை மறைந்தார்.
அவருக்கு வயது 82. அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
இந்திய விடுதலைப்போரில் முக்கிய பங்காற்றியவர் கோபு.
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் களப்பால் குப்பு, வாட்டாக்குடி இரணியன் போன்ற புரட்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றியவர்.

பள்ளிப்பருவத்திலேயே 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்துகொண்ட கோவிந்தராசு எனும் கோபு பல்வேறு புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.
புதுவையை அப்போது ஆண்ட  பிரான்ஸ் அரசு அவரைப் பிடித்துக்கொடுத்தால் 5,000 ரூபாய் பரிசு அளிப்பதாகக் கூறியது.
விடுதலை பெற்றபின்னர் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளானார்.
இறுதிவரை அவரது தலையில் குண்டு துகள் இருந்ததாகவும் கூறப்பட்டுவந்தது.
கம்யூனிஸ்ட் இயக்கம் பிளவுபட்டபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலேயே கோபு இருந்துவிட்டார்.
பல ஆண்டுகள் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் பொதுச்செயலாளராக அவர் பணியாற்றினார்.

RÖÁ UWQ• AÛP‹R‰• R]‰ EPÛX AWr U£†‰YUÛ]eh RÖ]• ÙNšVÚY|• GÁ¿ H¼L]ÚY H.G•.ÚLÖ“ ˜z° ÙNš‡£‹RÖŸ. AYW‰ «£TTz AYW‰ EP¥ ÙNÁÛ] AWr U£†‰YUÛ]›¥ ÚS¼¿ UÖÛX JTÛPeLTyP‰.

UWQ• AÛP‹R H.G•.ÚLÖ“ C‹‡Ve L•ïÂÍ| Lyp›Á ÚRpVe hµ, E¿‘]WÖL 30 B|Lºeh ÚU¥ T‚VÖ¼½·[ÖŸ. H.I.z.ï.p. ÙRÖ³¼NjL†‡Á UÖŒX ÙNVXÖ[WLÖ T‚VÖ¼½ E·[ÖŸ. «|RÛX ÚTÖWÖyP ®WWÖL°• «[jf]ÖŸ. EXL† ÙRÖ³¼ NjL N•ÚU[]†‡Á ‰ÛQ† RÛXYWÖL 15 B|Lºeh ÚU¥, T‚VÖ¼½·[ÖŸ. C‹R LÖX†‡¥ 98 SÖ|L¸¥ TVQ• ÙNš‰·[ÖŸ GÁT‰ h½‘P†ReLRÖh•.

‡£op pÛ\oNÖÛX›¥, TÖ‰L֐“ ÛL‡VÖL J£ B|•, ÚNX• pÛ\›¥ ™Á¿ B|Lº• pÛ\eÙLÖ|ÛULÛ[ N‹‡†RYŸ. H.G•.ÚLÖ“«Á 70-Y‰ BÛPÙVÖyz AY£eh H.I.z.ï.p. UÖSÖyz¥ «ZÖ SP†RTyP‰. AÚTÖ‰ R–²SÖ| ˜µY‡¨• C£‹‰ AY£eLÖL Ys¦eLTyP J£ ÚLÖz ¤TÖÛV AY¡P• YZjLTyP‰. C‹R TQ• ˜µYÛR• AYŸ Lypeh R‹RÚRÖ| Uy|• A¥XÖU¥, LP‹R 2 B|Lºeh ˜Á“ «T†‡¥ UÛ\‹R AWr T‚VÖ[WÖ] AYW‰ UÛ]«›Á Kš±‡V†‡¦£‹‰ AYŸ ÚN–†‰ ÛY†‡£‹R ¤.10 XyN†ÛR LypeLÖL ÙLÖ|†‰«yPÖŸ.
கோபு அவர்களின் முழுப்பெயர் கோவிந்தராசு ஆகும்.  
இவர் போன்ற தலைவர்கள் அவ்வப்பூதுதான் தோன்றுகிறார்கள். ஆனால் இருக்கும் இடம் தெரியாமலே மறைந்தும் விடுகிறார்கள். 
______________________________________________________________________________________________
இந்த கட்டிடத்தின் மீது மிகப் பெரிய சிலந்தி பூச்சிகள் ஊர்வது  தெரிகிறதா  ?

இவை வீட்டுக்காரரின் கற்பனையால் வரையப்பட்ட ஓவியம்தான்.
_______________________________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?