பகத்சிங்


இந்திய விடுதலை இயக்கத்தின் மகத்தான வீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாள் [மார்ச் 23].
இன்று தன்னலம் கருதா மனதுடன் பெற்ற விடுதலையை மீண்டும் அந்நிய நிறுவன ங்களிடம்  அடகு வைத்திடாமல் பேணுவோம்.
வியாபாரத்துக்காக நுழைந்து இந்தியாவையே குத்தகைக்கு எடுத்த அந்நிய கும்பெனி ஆட்சியாளர்களைடமிருந்து பெற்ற விடுதலைக்காக உயிர் நீத்தவர்கள்,தியாகம் செய்தவர்கள்,தங்கள் இனிய வாழ்க்கையையே பறி கொடுத்தவர்களை மீண்டும் அந்நிய நிறுவனங்களை அழைக்கும்அரசாள்வோர் மனதில் கொண்டு   ஆட்சி வழி அமைத்திட இன்னாளில் வேண்டுவோம். 
------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?