அகதிகள் படகு விபத்து



                       00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கேட்கும் நோக்கில் அதன் ஆளுகைக்குட்பட்ட கிறிஸ்துமஸ் தீவுக்கு படகில் சென்ற 200 அகதிகள் கடலில்
சுரன்

மூழ்கினர்.அவர்களில் 110 பேர்களை ஆஸ்திரேலிய கடற் பாதுகாப்புபடையினர் காப்பாற்றியுள்ளனர்.அந்த படகு இலங்கையில் இருந்து வந்திருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகீறது.
இன்னமும் கடலில் தேடுதல் நடக்கிறது.100க்கும் மேற்பட்டோர் விபத்தில் நீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.








இந்த விபத்து இப்போது 45 நிமிடங்களுக்கு முன்னர்தான் நடந்துள்ளது.
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?