ஆரியர்களாக்கப்பட்ட திராவிடர்கள்.
'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே'
கீழடி மட்டுமல்ல அதன் முன்னரான ஆதிச்சநல்லூர்,கொற்கை,தற்போது சிவகளை என தமிழகத்தின் பல இடங்களில்
பழங்கால அகழ்வாராய்ச்சிப்பொருட்கள்
வெளிப்பட்டப்போதும் அதன் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளாமல் மத்திய அரசு இருக்கக்காரணம் இந்தியாவின் நாகரிகம் என சிந்து சமவெளியில் கிடைத்தவற்றை வடபுலத்தர் ஆரிய நாகரிகமாக மாற்றி திராவிடர் நாகரிகம் என எழுந்த குரல்களை ஓயச்செய்து வந்த முறைகேடு உலக அளவில் வெளிப்பட்டு விடுமோ என்ற இன வெறிதான்.திராவிடர்களை விட ஆரியர்கள்தான் இந்தியாவின் மூத்த ,பூர்விகக் குடிகள் என்பதை நிரூபிக்கும் கேவலமான வரலாற்றை மற்றும் முயற்சிதான்.
ஆனால் எத்தனை நாட்கள்தான் உண்மையை மறைக்க முடியும்,இயற்கையான உண்மைகளை அழிக்க முடியும்.இயற்கை ஆரியர்களின் கடவுளர்களை விட சக்திவாய்ந்தது என்பது மீண்டும்
உறுதியாகிவருகிறது.