வெற்றி நிச்சயம்.
மத்திய பிரதேசத்தில் பழங்குடி இளைஞர் மீது பாஜக நிர்வாகி பர்வேஷ் குமார் என்பவர் சிறுநீர் கழித்த விவகாரத்தில் கண்டனம் வலுத்த நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்து அரசாணை வெளியீடு.- சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.
- சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 9 மணிக்கு கூட்டம் தொடங்க உள்ளது.
- ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பெண்களுக்கான அழகு நிலையங்களை மூடுமாறு தாலிபான் ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
- சென்னை கோயம்பேடு மார்கெட்டில் தக்காளி விலை ரூ. 150 வரை விற்கப்பட்டு வருகிறது. தக்காளி விலை உயர்வு தொடர்ந்து நீடித்து வருகிறது.ஆப்பிளை விட உயர்வு.
- சுவர் இடிந்து விழுந்து ஐவர் பலி
வெற்றி நிச்சயம்.
2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, பிஜேபி தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்தில் இந்த நியமனங்கள்ச செய்யப்பட்டுள்ளன.
மேலும் பல ஆயிரங்கோடிகள் எதிர்கட்சிகளை ,ஒற்றுமையை சீர்கெடுக்க மாநில பா.ஜ.க,தலை.மைகளுக்கு வழங்கப்படுள்ளதாகவும் தெரிகிறது.இதற்காகவே கட்சித்தலைவர்கள் ஒவ்வொரு மாநிலமாக இந்தியா முழுவதும் சென்று பணப்பட்டுவாடாவை செய்கிறார்கள் எனவும் தெரிபிறது.பா.ஜ.க வுக்கு உதவ தேர்தல் ஆணையம்,வருமானவரித்துறை,,அமுலாக்கத்துறை போன்றவைகளும் களமிறக்கப் பட்டுள்ளன.
இதன்மூலம், ஆண்டுக்கு 1,820 எம்பிபிஎஸ் சீட்டுகள் தெலங்கானா மாணவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவ சேர்க்கை விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு உள்ளூர் இடஒதுக்கீட்டில் 100 சதவிகித எம்பிபிஎஸ் சீட்டுகளையும் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கி செவ்வாய்க்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு முன்னதாக தொடங்கப்பட்ட 20 மருத்துவக் கல்லூரிகளில் 2,850 எம்பிபிஎஸ் சீட்டுகள் உள்ளன. இதில், 1,895 சீட்டுகள் உள்ளூர் இடஒதுக்கீட்டின் கீழ் இருக்கும் நிலையில், அதில் 15 சதவிகித சீட்டுகளை ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாணவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பொதுவாக வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு தெலங்கானாவில் தொடங்கப்பட்ட 36 புதிய மருத்துவ கல்லூரிகளில் உள்ளூர் இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள 100 சதவிகித எம்பிபிஎஸ் சீட்டுகளையும் தெலங்கானா மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டுக்கு பிறகு தெலங்கானா மாநிலத்தில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5,490 எம்பிபிஎஸ் சீட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு எல்லாம் காரணம் பாம்புகள் கடித்தால் என்ன மாதிரியான முதலுதவி சிகிச்சை செய்ய வேண்டும் என்ன மாதிரியான உதவி சிகிச்சை செய்யக்கூடாது என்பதை பற்றி மக்களுக்கு போதுமான விழிப்புணர்வை இல்லாததே காரணம் என்கிறார், பாம்பு பிடிப்பதில் வல்லவரான மதுரையைச் சேர்ந்த ஸ்நேக் சகா.
பொதுவாகவே பாம்புகளில் நல்ல பாம்பு, விஷப்பாம்பு என்று இரு வகைகள் இருக்கின்றன. அதில் விஷப்பாம்பு கடித்தால் கடித்த இடம் சிவந்தும், சற்று வீக்கமாகவும் இருக்கும். இப்படி இருந்தால் மட்டும் விஷப்பாம்பு கிடைத்துள்ளது என்பது முதல் அறிகுறி.
பாம்பு கடித்த நபருக்கு விஷப்பாம்பு கடித்திருந்தால் அவரிடம் நாம் உங்களுக்கு விஷப்பாம்பு கடிக்கவில்லை என்ற மன தைரியத்தையும், பயத்தையும் போக்கக்கூடிய வகையில் பேச வேண்டும். ஏனென்றால் அந்த நபருக்கு உயிர் பயம் வராத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதுபோக பாம்பு கடித்த நபரை கைதாங்களாக தூக்கிக்கொண்டு தான் செல்ல வேண்டும். கடிப்பட்ட இடத்தில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் சீராக இருக்கும் படி அவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல வேண்டும்.
மேலும் பாம்பு கடித்த உடனே அவருக்கு அதிகமாக தண்ணீர் கொடுக்க வேண்டும். மேலும் அவர் அணிந்திருக்கும் மோதிரம் வளையல் போன்றவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
ஏனென்றால் பாம்பு கடித்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டால் அந்தப் பொருட்கள் மூலமாக உறுப்புகளை எடுக்கும் அளவிற்கு கூட அபாயங்கள் நேரிடலாம். இறுதியாக அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் குறிப்பாக பாம்பு கடித்த ஒரு மணி நேரத்தில் அவரை அழைத்துச் செல்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று .
இந்த மாதிரியான சிகிச்சை வழிமுறைகளை பாம்பு கடித்த நபருக்கு நாம் பின்பற்றினால் விஷப் பாம்பே கடித்திருந்தாலும் அவரை முழுமையாக குணப்படுத்த முடியும்.
குறிப்பாக இந்தியாவில் எத்தனையோ பேர் பாம்பு கடித்து உயிர் இழக்கின்றார்கள். பாம்பு கடியை எவ்வாறு கண்டறிவது, அதற்கு எவ்வாறு முதல் உதவி சிகிச்சை செய்ய வேண்டும், என்ன சிகிச்சை செய்யக்கூடாது என்பதை அனைவரும் தெளிவாக தெரிந்து கொண்டிருந்தால் பாம்புகளினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிகவும் குறையும்.என்பது ஸ்நேக் சகாவின் கருத்தாக உள்ளது.
-------------------------