“இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா.. தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் இபிஎஸ்” அதிமுக ஆர்.பி.உதயகுமார்.

அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் நிராகரிப்பு.
நீதிபதி வர்மாவை இடமாற்றம் செய்யும் கொலிஜியத்தின் பரிந்துரையை திரும்ப பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் சங்கங்கள் கோரிக்கை.
2025செப்டம்பர் மாதத்திற்குள் ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிட்டு இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 2025-26 நிதியாண்டின் முதல் பாதியில் ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்க அரசு திட்டமிட்டுள்ளது.
வருவாய் இடைவெளியை ஈடுகட்டுவதற்காக ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் தேதியிட்ட பத்திரங்கள் மூலம் ரூ.8 லட்சம் கோடியைத் திரட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட ரூ.14.82 லட்சம் கோடி மொத்த சந்தைக் கடனில், ரூ. 8 லட்சம் கோடி அல்லது 54 சதவீதம் முதல் பாதி காலாண்டில் கடனாகப் பெற திட்டமிடப்பட்டுள்ளது. 
2025-26 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.15,68,936 கோடியாக இருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டசபையில் மாநில அந்தஸ்து கேட்டு 16வது முறையாக தீர்மானம்: 15 முறை ஒன்றிய அரசு கைவிரித்ததால் மீண்டும்,மீண்டும் நிறைவேற்றம்.
சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 35 வாகனங்கள் பறிமுதல்.
தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?