ஹோலி...ஹே...

 வண்ணங்களின் திருவிழாவாக கருதப்படும் ஹோலி பண்டிகை வடஇந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

குழந்தைகள் முதல் முதியர்வர் வரை ஒருவருக்கொருவர் வண்ணம் பூசி இந்த நாளை கொண்டாடி வருகிறார். கொண்டாட்டம் ஆனால் கொண்டாட்டம் என்கிற பெயரில் பல அத்துமீறும் செயல்களும் ஆண்டுதோறும் நடந்து தான் வருகின்றன. 

குறிப்பாக இந்த பண்டிகையின் போது பெண்கள்தான் கடும் அவதிகளை எதிர்கொள்கிறார்கள்.இந்த பண்டிகை வந்தாலே வீடுகளில் பதுங்கி விடுகிறார்கள்.

தப்பித் தவறி வெளியில் அவசியத்தின் பேரில் வெளி வரும் பெண்கள் கேவலமான இழிநிலைக்கு ஆளாகும் நிலைக்கு ஆளாகுகிறார்கள்.

 இந்த ஆண்டும் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஆண்கள் வண்ணம் பூசுகிறேன் என்கிற பெயரில் அத்து மீறும் செயல்கள் நடந்து வருகின்றன. 

இந்த வீடியோக்கள் இணையத்தில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

தமிழர்களை காட்டு மிராண்டிகள்னு ஒருத்தன் சொன்னான்.. இந்த இந்தி படிச்ச பாஜக வாக்காளர்கள் போல நாகரிகமா நடந்துக்கணுமாடான்னு கேட்டு சொல்லுங்க.. இந்தி படிச்சவனுங்களாள இந்தியாவுக்கே அசிங்கம்..
0:30 / 0:30
1K
Reply
Copy link

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?