டிராகுலா வயது -115

பரபரப்பான வாம்பயர் நாவலானடிராகுலாமுதல் பிரதிஇன்றுதான் 26-05-1897 விற்பனைக்கு வந்தது.அது 1897 ம் ஆண்டு.ஐரிஷ் எழுத்தாளர் பிராம் ஸ்டோக்கர்எழுதிய பயங்கர நாவல்.


ஸ்டோக்கர் டிரினிட்டி கல்லூரியில்படிக்கும் போது ஒரு கால்பந்து (சாக்கர்) வீரராக இருந்தார். பட்டம் பெற்ற பிறகு, அவருக்குடப்ளின் கோட்டையில் வாலை கிடைத்தது .அவர் 10 ஆண்டுகளுக்கு பணியாற்றினார்.அமெரிக்கா ஸ்டோக்கர் பத்திரிகையில் பல் திகில் கதைகள் எழுதினார், 1890 இல் அவர்,எழுதியஸ்நேக்பாகென்றமுதல் நாவல் வெளியானது.
சுரன்
ஸ்டோக்கர் 17 நாவல்கள் வெளியாயின.அதன் மூலம் அவருக்கு எந்த புகழும் கிடைத்ததாகத் தெரிய வில்லை, ஆனால் அவர் 1897 எழுதிய நாவலானடிராகுலயாவருக்கு ஒட்டு மொத்தப் புகழையும் அள்ளித்தந்தது.. நாட்குறிப்புக்கள் வடிவில் எழுதப்பட்டதுடிராகுலா.திரான்சில்வேனியா இருந்து வழிப்பயணம்செய்பவர் சந்திக்குவாம்பயர் கதை.
காட்டேரிகள் - மனிதர்களின் ரத்தத்தை குடிக்க இரவில் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டஇடங்கலை விட்டு வெளியே வந்து ரத்தம் குடிப்பதாக பழங்காலத்தில் நாட்டுப்புற கதைகள் இருந்தன,
ஸ்டோக்கரின் இந்த நாவல் 20 ஆம் நூற்றாண்டில் இலக்கியத்தரத்தில்அக்கதையைதந்தது. 
ஸ்டோக்கர் 1912 இல் இறந்து போது கூட டிராகுலா வெற்றி கொஞ்சம்தான் 1920 இந்தநாவலைத்தழுவி பிராட்வே . டிராகுலா வை திரைப்படமாக எடுத்தது வெற்றி பெற்றது.
ஆனால்பிரவுனிங் இயக்கி ஹங்கேரியன் நடிகர் பேலா Lugosi நடித்து, யுனிவர்சல் பிக்சர்ஸ்1931 எடுத்த "டீராகுலா"திரைப்படம் உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி மிகப்பெரிய வெற்றியை தந்தது.இப்போதும்புதினங்கள், TV தொடர்களில் டிராகுலா பாணியிலான கதைகள்தான் நம்பகமான வெற்றியைத்தரும் கதைகளாக இருக்கின்றனவாம்.






பார்த்து நடுங்குங்கள்.இது வெறும் முன்னோட்டம்தான்.
________________________________________________________________________




இப்படியொரு தெருச்சண்டையைப்பார்த்து எத்தனை நாளாயிற்று.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?